இந்த படம் 2022ம் ஆண்டில் ஒரு அமெரிக்கா மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படமாக "தி பாழே ப்ளூ ஐ "வந்தது .இந்த படத்தை ஸ்காட் குருபர் இயக்கியுள்ளார்,இந்த படம் 2003ம் ஆண்டில் வெளிவந்த லூயிஸ் பேயர்டின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது .
இந்த படத்தின் ஆரம்பத்தில் எங்குபார்த்தாலும் பனிமூட்டங்களுடன் காணபடுகிறது.கொஞ்சம் கொஞ்சமாக பனிமூட்டம் விலக
இது 1830ஆம் ஆண்டில் ஹட்ஸன் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்ட அமெரிக்க ராணுவ அகடெமியில் , ராணுவ கேண்டிடேட்டுகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதையும் கொல்லப்பட்ட உடலில் இதயம் திருடப்பட்டதையும் கண்டுப் பிடிக்கவரும் துப்பறிவாளராக கதாநாயகனின் அறிமுகம் ஆரம்பம் ஆகிறது பனிக்கு நடுவில் ஒரு ஆற்றுப்படுகையில் கைகளை கழுவிக்கொண்டு இருக்கிறார்.பின் ஒரு ராணுவ அதிகாரி வந்து உங்களை எங்கள் மேல் அதிகாரி அழைத்து வர சொன்னார் என்று கூற கதாநாயகனும் எந்த மறுப்பும் கூறாமல் செல்கிறார்.கதாநாயகன் தனிமையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.ஏன் என்றால் அவரின் மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்து விட மகள் காணாமல் போய் விட. இதனால் மனஉலைச்சளுடன் இருக்கிறார் இந்த நிலைமையில் தான் மேல் அதிகாரிஅழைத்துள்ளார் .
பின் அங்கு சென்ற பொழுது மேல் அதிகாரி நடந்த கொலையைபற்றி கூறி கண்டுபிடிக்க சொல்கிறார் அங்கு உள்ள ஒரு மாணவனின் உதவியுடன் கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். எந்த பக்கம் சென்றாலும் விசாரணை முன்னேற்றம் இல்லாமல் நிற்கிறது. கடைசியில் யார் கொலையாளி என்பதை கண்டுபிடிப்பது க்ளைமாக்ஸ் என்று நினைப்பீர்கள்
ஆனால் அதற்கு அப்புறம் தான் ட்விஸ்ட் இருக்கு.ஒவ்வருவரின் மேல் சந்தேகம் வர கொலையாளி இவனோ இவனோ என மண்டைய பிச்சுக்கிற அளவுக்கு
இருக்கும். இருந்தாலும் இதுல மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுவர்களைக் கண்டுப் பிடித்து அழித்தும் ,தன் மகளுக்கு ஒரு நல்ல அப்பாவாகவும் இருப்பதே கதை ஆகும்.
இருக்கும். இருந்தாலும் இதுல மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுவர்களைக் கண்டுப் பிடித்து அழித்தும் ,தன் மகளுக்கு ஒரு நல்ல அப்பாவாகவும் இருப்பதே கதை ஆகும்.Christian Bale, Harry Melling கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. அவர்கள் இருவரது நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். 1830ல் நடக்கும் கதைக்களத்தை கேமரா, ஆடை வடிவமைப்பு, மேக்கப், எடிட்டிங் உட்பட அனைத்து டெக்னிக்கல் ஆஸ்பெக்டிலும் சரியாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
ட்விஸ்ட் லா நா சொல்ல மாட்டான் போய் படத்தப் பாருங்க .





Comments
Post a Comment